முக்கிய வேண்டுகோள்

நமது தளத்திலிருக்கும் கட்டுரைகளை யாரும் ன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மற்ற இணையத்தளங்களில் வெளியிடுபவர்கள் நமது இணையத் தளத்தின் பெயரினை குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - அபூத் தைய்யார்.

Tuesday, August 10, 2010

சவாலில் தோற்ற PJ




தான் ஒரு சவால் விட்டு அதில் இருந்து பின் வாங்கிய PJ. (உண்மை தான் ஜெயிக்கும், பொய் (PJ) தோற்கும் )



24,25.07.2010 சென்னை தியாகராஜர் மண்டபத்தில் நடந்து முடிந்த PJ காட்சி (show) வில் , PJ யினால் விடப்பட்ட அடுத்த காட்சிக்கான சில சீன்கலீல் (scene) ஒரு சீன் பின்வருமாறு: (அவர்களின் இணையங்களில் இடம் பெற்றுள்ள வார்த்தைகள்).

  • " நீங்கள் ஒரு மாநாடு நடத்தி உங்கள் கூட்டத்தை கூட்டிக் காட்டுங்கள் அதே போல் ஒரு மாநாடு நடத்தி நீங்கள் கூட்டிய கூட்டத்தைப் போல் 100 மடங்க கூட்டத்தை நாங்கள் கூட்டிக் காட்டுவோம் சவாலை ஏற்றுக் கொள்கிறீர்களா? என பகிரங்கமாக அறிவித்தார் PJ இந்த சவாலை நீங்கள் ஏற்றுக் கொண்டால் இந்த விவாதக் கலத்திலேயே நாம் ஒப்பந்தம் போட்டுக் கொள்வோம் என்றார் PJ. ஆனால் கடைசி வரை சவாலையும் ஜமாலி ஏற்றுக் கொள்ளவில்லை. என்ற பொய்யை பதிவு செய்து உள்ளார்கள். உண்மை என்ன தெரியுமா? கீழே உள்ள வீடியோ வை பாருங்கள்.


  • அது போல்எங்கள் ஜமாத்தின் வீரியம் நாங்கள் சவால் விட்டு ஒரு எஸ்.எம்.எஸ்ஸில் (SMS) பத்தாயிரம் பேரை உடனே கூட்டிக் காட்டுவோம் உங்களால் முடியுமா? என்றார். மக்கள் கூட்டத்தை கூட்டிக்காட்ட திராணியற்ற ஜமாலியோ வாய் மூடி மௌனித்துப் போனார் பாவம். என்ற பொய்யை பதிவு செய்து உள்ளார்கள். உண்மை என்ன தெரியுமா? கீழே உள்ள வீடியோ வை பாருங்கள். "
இரண்டு விமர்சனங்களுக்கும் இந்த வீடியோ (அவர்களின் இணையத்தில் உள்ள வீடியோ) வில் விளக்கம் உள்ளது. நீங்களே விளங்கி கொள்ளுங்கள்.




SMS மூலம் 10,000 நபர்களை இங்கேயே கூட்டுவோம் என்று சவால் விட்ட PJ வை ஜமாலி அவர்களோ நான் சவால் விடுறேன் SMS மூலம் 10,000 நபர்களை கூட்டி காட்டுங்கள் என்று கூற, PJ பொசுக் என்று அமுங்கி விட்டு, இரு தரப்பும் தான் சேர்க்க வேண்டும் என்று கூறி, நீங்கள் எத்தனை நபர்களை சேர்ப்பீர்கள் 4 லட்சம் பேரை வர சொல்ல வேண்டும் அது தான் சவால் என்று தன்னுடைய சவாலில் பின் வாங்கினார். ஜமாலி இந்த சவாலை விடவும் இல்லையே எப்பிடி நீங்கள் திணித்தீர்கள், மேலும் ஏன் அந்த 100 மடங்கு கூட்டம் சேர்ப்போம் என்று சொன்னீர்களே அது என்னவானது! பொய் என்பது தானே தெரிகிறது. ஏன் இப்படி? பொய் சொல்ல ஒரு எல்லை வேண்டாமா?

சரி ஜமாலி தோற்று தான் போனார் என்று உங்கள் முசலுக்கு மூன்று கால் என்ற கொள்கை இருக்கிறது என்று வைத்துகொண்டாலும், வாதத்திற்கு ஒரு விஷயம்,


உங்கள் கொள்கை / வீரியம் பெருமளவு வளர்ந்துள்ளதே என்பதினால் உங்கள் கொள்கை / வீரியம் சரி அன்று காண்கிறீர்கள் என்றால் உங்களுக்கும் பார்க்க பெரிதாக வளந்திருக்கின்ற கூட்டம் ஷைத்தானின் கூட்டமாகும். இதை நீங்கள் மக்களுக்கு உதாரணமாகக் காட்டுவது எமக்கு ஆச்சரியமில்லை. நாம் எப்பெழுதுமே உதாரணமென்றும், ஆதாரமென்றும் நபி வழியை தவிர்த்து எமது கொள்கை / வீரியம் என்று கூறமாட்டோம். நபி வழியை தவிர எதுவெல்லாமோ மார்க்கமாகி விட்டதோ அவை அனைத்தும் நரகம் செல்லும் வழி என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம.

அல்லாஹ் இதை போல உள்ள வழிகெட்ட கூட்டத்தில் இருந்து நம் அனைவரையும் காப்பாற்றுவானாக! ஆமீன்.

மதுரை நாபிஈ

0 comments: