முக்கிய வேண்டுகோள்

நமது தளத்திலிருக்கும் கட்டுரைகளை யாரும் ன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மற்ற இணையத்தளங்களில் வெளியிடுபவர்கள் நமது இணையத் தளத்தின் பெயரினை குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - அபூத் தைய்யார்.

Tuesday, November 16, 2010

ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே சட்டமா? PJ விற்கு சவால்!

ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருவருக்கும் ஒரே சட்டம் என்று மூன்றாம்விவாதத்தின் போது PJ கூறினார்.

அப்படியானால் எனக்கு சில சந்தேகங்கள்.

ஆண்கள் தொடையை மறைக்க தேவை இல்லை என்பது PJ யின் கூற்று.அப்படியானால்
பெண்களும்
ஜட்டி போட்டு கொண்டு, தொடையை மறைக்காமல் பள்ளிவாசலுக்கு வரலாமா?


ஆண்களை
போல பெண்களும் மேலாடை இல்லாமல் வரலாமா, திரியலாமா?
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் தொழுகைக்கு ரெஸ்ட் இருப்பதை போல ஆண்களுக்கும் உள்ளதா? அப்படி உள்ளதென்றால் எந்த கணக்கில் ஆண்கள் தொழுகையை விட வேண்டும்?


ஆண்களை
போல பெண்களும் ஜட்டி மட்டும் போட்டு கொண்டு இருந்தால் போதும் என்று கூறாமல் ஏன் முகமும் கையும் மட்டும் தான் தெரிய வேண்டும் என்று மத்'ஹப் வழியில் சட்டம் கூறுகின்றார்.

இதில் விதி விலக்கு இருக்கின்றது என்று சொல்லி எஸ்கேப் ஆக கூடாது.


பதில்
தெரிந்தால் எமது மின்அஞ்சலில் அனுப்புங்களேன்.

Wednesday, November 10, 2010

அசிங்கமானவர்கள் யார்சுன்னத் ஜமாத்தை சார்ந்த உண்மையான மூமின்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மாதுல்லாஹி பரகாதுஹு...

நீண்ட நாட்களுக்கு பின் உங்களை எழுத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்ற அதே வேளையில், சில வேதனைகளும், நெருடல்களும் நமக்கு வந்துள்ளன.

சுன்னத் ஜமாத்தாகிய நாம் பிறப்பிலிருந்து மரியாதையோடு பேசுவதையும், மரியாதையோடு பழகுவதையும், கண்ணியமாக பேசுவதையும், போதிக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு, நெரிமுறைப்படுதப்பட்டு வந்தோம். அது தான் நபிவழியாகவும் இருக்கின்றது. அப்படி தான் நான் மதரசாவில் படிக்கும் காலத்திலும் இன்றளவிலும் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினாலும், நாயகம் ஸல்... அவர்களின் துஆ வினாலும், நமது இமாம்களின் துஆவினாலும், பெரியோர்களின் துஆவினாலும் இருக்கின்றேன். சிறு வயது முதலே இந்த வஹ்ஹாபிகளின் பித்தலாட்டத்தை நன்கு அறிந்த நான், எக்காலமும் வஹ்ஹாபிகளை எதிர்த்தே வந்தேன். அந்நேரத்திலும், என் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கண்ணியமாகவே பேசு அது தான் நமது வழி என்று போதித்ததன் விளைவு தான் ஒரு நல்ல நிலையில் அல்லாஹ் என்னை ஆக்கினான்.


ஆனால் வஹ்ஹாபிகள் தங்கள் இணைய தளங்களில் நம்மை, நம் உயர்ந்த உலமா பெருமக்களை, நம் இமாம்களை திட்டியும், ஒருமையில் பேசியும், அவர்கள் சொன்ன சட்டத்தை திரித்து கூறியும் கூறும் போது, நாமும் சில நேரங்களில் அவர்களை விமர்சனம் செய்ய வேண்டிய ஒரு நிலை ஏற்படுகின்றது.

மேலும் இந்த இணைய தளம் ஆரம்பிக்கப்பட்ட நோக்கமாகின்றது, நமது சுன்னத் ஜமாத்திற்கு எதிராக இந்த வஹ்ஹாபிகள் பொய் பிரசாரம் செய்கின்றார்களே, நாம் இதை தடுக்க முயற்சியாவது செய்யவேண்டும், அப்போது தான் அல்லாஹ் ஜல்... மற்றும் அவனது தூதர் ஸல்... அவர்களின் கேள்விகளில் நின்றும் தப்பித்துக்கொள்ள முடியும் என்ற நிலையில் தான் ஆரம்பித்தேன். அப்போதும் பலரும் மரியாதையோடு எழுதுமாறே பணித்து, அப்படியே செய்தும் வருகின்றேன். அதனடிப்படையில் தனி நபர் விமர்சனம் செய்ய கூடாது என்று உறுதி பூண்டு இருந்தேன். ஆனால் இந்த PJ தர்ஜுமாவின் விவாதத்திலும், குர்'ஆன் ஹதீஸை இமாம்களின் உதவி இல்லாமல் பின்பற்ற முடியாது என்ற தலைப்பிலும், இமாம்கள் ஆபாசமானவர்கள் என்ற ஒரு தோற்றத்தை இட்டுக்கட்டி வாதித்ததால் யார் அசிங்கமானவர்கள் என்பதை காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், நாம் விவாதங்களில் PJ செய்த தில்லு முல்லுகளை விமர்சனங்களின் மூலம் படம் பிடித்து காட்டியதை தாங்கி கொள்ள முடியாத சில கயவர்கள், ஆபாசமாக திட்டியும், ஒருமையில் திட்டியும், கேவலமாக பேசியும், நமக்கு தொப்பி தான் உள்ளது மூளை இல்லை என்றும் பல வழிகளில் நமக்கு கடிதம் அனுப்பிக்கொண்டு இருக்கின்றார்கள். மேலும் ஜமாலி(ஹழ்ரத்)யை வக்காலத்து வாங்குகின்றாய் என்று மிரட்டல் கடிதமும் வருகின்றது. இதில் வேதனை என்னவென்றால் அனுப்பிய நபர்கள் யாரும் அவர்களுடைய உண்மையான பெயரையோ , அவர்களின் தந்தை பெயரையோ குறிப்பிடவில்லை. மேலும் நம்மை ஜமாலி ஹழ்ரத் அவர்களை (உண்மையில் நாம் உண்மையான மார்கத்திற்கு தான் வக்காலத்து வாங்கி கொண்டு இருக்கின்றோம்) வக்காலத்து வாங்கு கின்றோம், என்று கூறியவர் PJ விற்கு வக்காலத்து வாங்கி, நம்மை திட்டி அவரின் மறுமை வாழ்வை சீரழித்து விட்டார்.

காரணம் இவர் யாரை வக்காலத்து வாங்கினாரோ, அவரும், அவரோடு இருப்பவர்களும் பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் சிக்கியவர்கள் என்பதை ஊர் உலகம் அறியும். அதில் சிலவற்றை இங்கே சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன்.

காரணம் என்னிடம் அல்லாஹ், உனக்கு தெரிந்த விஷயத்தை ஏன் நீ மக்களுக்கு எடுத்து சொல்ல வில்லை என்று கேட்டால் நான் என்ன பதில் சொல்ல முடியும். என்னுடைய நேசர்களை தப்பாக பேசிய இந்த அயோக்கியர்களின் உண்மை நிலையை ஏன் நீ மக்களுக்கு எடுத்து சொல்ல வில்லை என்று கேட்டால் நான் என்ன பதில் சொல்ல முடியும். அதனடிப்படையில் தான் எடுத்து சொல்கின்றேன்.

PJ, பாக்கரை இந்த போலி இயக்கத்தில் இருந்து விளக்கினார். என்ன காரணம்? எல்லோருக்கும் பெண்கள் விஷயத்தில் சம்பந்தப்பட்டிருக்கின்றார் என்று தான் தெரியும்? உண்மையான காரணம் என்ன தெரியுமா? அவர் ஏன் தப்பை ஒத்துக்கொள்ள வில்லை? ஏன் அவர் PJ விடம் மன்னிப்பு கேட்க வில்லை என்பது தான். ஒரு மனிதன் தப்பு செய்தால் அவன் அல்லாஹ் ஜல்... யிடம் தான் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆனால் PJ விடம் மன்னிப்பு கேட்கனுமாம். அப்படியானால் PJ தன்னை கிறிஸ்தவர்களின் போப் போல தன்னிடம் மன்னிப்பு கேட்டாலே போதும் என்ற நிலையில் இருக்கின்றார். இஸ்லாமிய சித்தாந்தத்தின் அடிப்படையில் அல்லாஹ்விடம் தான் மன்னிப்பு கேட்க வேண்டும். பின் எப்பிடி PJ தன்னிடம் மன்னிப்பு கேட்க சொல்கின்றார். தன்னை அல்லாஹ் வின் அளவிற்கு உயர்த்துகின்றார். (நவூதுபில்லாஹ்). வேறு ஒன்றும் இல்லை. வலிமார்களிடம் உதவி தேடினாலே ஷிர்க் என்று சொல்லுபவர்கள், பச்சை ஷிர்க் செய்பவர்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை.

அடுத்த ஒரு முக்கிய நபர் கலீல் ரசூல். இவர் யார். ராம்நாட் கீழக்கரையை சேர்ந்தவர். களஞ்சியம் என்ற நிறுவனங்களின் உரிமையாளர். இவருடைய தொழில், வலி மார்களை திட்டுவது. இவருக்கு மார்க்கம் தெரியாது. அரபியும் தெரியாது. சுருங்க சொன்னால் ஒரு ரௌடி. இதை நீங்கள் களியக்காவிலையின் விவாதங்களிலும், சென்னையில் நடந்த விவாதங்களிலும், உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் ஒப்பந்தம் போட்ட வீடியோ விலும் பாருங்கள் தெரியும் இவரின் ரௌடியிசம்.

களியக்காவிளையில் நடந்த விவாதத்தில் இந்த கலீல் ரசூல் என்பவர், நாகூர் ஷாஹுல் ஹமீத் ரழி.. பற்றி அசிங்கமாக, ஆபாசமாக, இட்டுக்கட்டி பேசினார். சரி இவர் ரொம்ப யோக்கியமாக இருப்பாரோ என்று பார்த்தால் இல்லை. ஏன் என்றால் களியக்காவிளை விவாதத்திற்கு முன்னாடியே இவர் பெண்கள் விஷயத்தில் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி சீரழிந்து, போலீஸ் கைது செய்து தண்டனை பெற்றுள்ளவர். இவர் பெண்கள் விஷயத்தில் சம்பந்தப்பட்ட பிறகு தான் களியக்காவிளையில் ஒரு இறை நேசரை எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேசுகின்றார். அந்த ஹிகாயத்தில் சகீரத் (சிறுமி) என்று தான் இருந்தது. அதை பெரியவள் என்று அரபி தெரியாததின் காரணமாக இப்படி இட்டுக்கட்டி பேசினார்கள்.


அவர் பெண்கள் விஷயத்தில் சம்பந்தப்பட்ட பத்திரிகை செய்தி.

இவ்வளவு அசிங்கமானவர் தான் யோக்கியமானவர் போல பேசுகின்றார்.

மேலும், ஷாஹுல் ஹமீத் ரழி... பற்றி ஒரு சினிமா பாடலை திருத்தி பாடினார் இந்த கலீல் ரசூல். அந்த பாடலிற்கு முழுதும் உரித்தானவர் கலீல் ரசூல் தான். அது எப்பிடி இருக்கும்.

கங்கை கரை ஓரம்,
பெண்கள் கூட்டம்,
நடுவில் ஷாஹுல் ஹமீத்,

என்று பாடினார், அது அப்படி பாடி இருக்க கூடாது. பின் எப்பிடி பாடி இருக்க வேண்டும்.

கங்கை கரை ஓரம்,
கலீல் ரசூல் வீடு,
வீட்டுக்குள்ளே ஆட்டம்,
வேலைக்காரி ஓட்டம்,
நடுவில் கலீல் ரசூல்.
என்று பாடி இருந்தால் ஒரு நியாய வாதி என்று சொல்லலாம். இவர் தான் ஷாஹுல் ஹமீத் நாயகம் ரழி... அவர்கள் பெண்ணை தடவினார், சைட் அடித்தார், பலான பலான விஷயம் என்று ஆபாசமாக பேசி கொண்டிருந்தார். ஆபாசமானவர்களுக்கு தான் ஆபாசமாக பேச வரும் என்பதற்கு இவர் தான் ஆதாரம். சரி, இவரை எப்பிடி PJ தன்னோடு வைத்துக்கொண்டார். பாலியல் குற்றச்சாட்டில் சிக்குபவரை வெளியாக்கி விடுவாரே! மிகவும் நியாய வாதியே இவர்? பின் எப்பிடி இப்படி என்று பார்த்தால், இவர் PJ விடம் மன்னிப்பு கேட்டு விட்டார். அதானால் இவர் இயக்கத்தில் தொடருகின்றார். PJ பாக்கரை முதல் தடவை மன்னித்து விட்டதால் இயக்கத்தில் இருந்து கொண்டிருந்தார். இரண்டாம் முறை மன்னிப்பு கேட்காததால் வெளியேற்றப்பட்டார்.

இப்படி பட்ட கலீல் ரசூலை வைத்துக்கொண்டு தான் சென்னையில் தர்ஜுமாவில் உள்ள அசிங்கங்கள் என்ற தலைப்பில், தர்ஜுமா வை பற்றி பேச முடியாமல், அசிங்கமானவர்களுக்கு எதிராக சொல்லப்பட்ட சட்டத்தை, அசிங்கமான மனிதரை பக்கத்தில் வைத்துக்கொண்டு மத்'ஹபில் ஆபாசம் உள்ளது என்று திரித்து கூறிக்கொண்டிருந்தார் PJ.


கலீல் ரசூல் யார் என்று நம்மில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம். அதனால் அவர் புகைப்படத்தை போட்டு இருக்கின்றோம்.

களியக்காவிளை விவாதத்திற்கு முன் ஜமாலி ஹழ்ரத் அவர்கள் அந்-நஜாத் ஆசிரியர் அபூ அப்துல்லாஹ்வை சந்தித்ததாகவும், அபூ அப்துல்லாஹ் ஜமாலி ஹழ்ரத் அவர்களுக்கு உதவியதாகவும் (இதன் மூலம் தான் களியக்காவிளையில் போலி தௌஹீத் தோற்றுப்போய் விட்டது எனவும்) போலி தவ்ஹீத் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.


இதன் சம்பந்தமாக அந்-நஜாத் இணைய தளத்தை பார்க்கும் போது, ஜமாலி அவர்கள் வீட்டிற்கு உதவி நாடி வந்தார்கள், யார் உதவி நாடி வந்தாலும் வரவேற்பது இஸ்லாமிய பண்பாடு அதனடிப்படையில் வரவேற்றதாகவும், அந்-நஜாத் இதழை பணம் கொடுத்து வாங்கி சென்றதாகவும், அதுவே PJ பற்றி தெரிந்து கொள்ள போதும் என்று தான் சொன்னாதாகவும் எழுதி உள்ளார்.
ஏன் இப்படி அபூ அப்துல்லாஹ் மேல் கோபம் இந்த PJ விற்கு. வேறு ஒன்றும் இல்லை. இந்த அபூ அப்துல்லாஹ் PJ வின் அந்தரங்கங்களை அறிந்தவர். அதனால் எங்கே தன் தன் அந்தரங்கத்தை சொல்லி இருப்பாரோ என்று பயந்தார். வேறு ஒன்றும் இல்லை.

PJ மதுரையில் கனீயன்வீதி என்று சொல்லப்படும் பெருமாள் கோவில் தெருவில் வசித்தவர். அங்கு இருந்து கொண்டு மின்னல் என்னும் பத்திரிகையில், கட்டுரைகளை எழுதி வந்தார். இவரும், மின்னல் அப்துல்லாவும் செய்த லீலைகள் தான் இவரை கனீயன் வீதியில் இருந்து விரட்டி அடித்தது. இவரின் லீலையை தெரிய வேண்டுமானால் மின்னல் அப்துல்லாஹ்வை தொடர்பு கொண்டாலே போதும்.

இப்படி பட்டவர்கள் தான் நமது இமாம்களை குறைவு படுத்து பேசுகின்றார்கள் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். அல்லாஹ் குர்'ஆனில் கூறுகின்றான். நீங்கள் செய்யாத ஒன்றை சொல்லாதீர்கள், என்று கூறுகின்றான். அப்படியானால், இவர்கள் செய்ததை மறைத்து விட்டு ஏன் இப்படி செய்யாததை யோக்கியர் கள் போல பேசி கொண்டு திரிகின்றார்கள் என்பதை விளங்கி, சத்தியத்தை சத்தியமாக, அசத்தியத்தை அசத்தியமாக விளங்கி வாழக்கூடிய தவ்பீக்கை நம் அனைவருக்கும் தருவானாக ஆமீன்! ஆமீன்! யா ரப்பல் ஆலமீன்!