முக்கிய வேண்டுகோள்

நமது தளத்திலிருக்கும் கட்டுரைகளை யாரும் ன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மற்ற இணையத்தளங்களில் வெளியிடுபவர்கள் நமது இணையத் தளத்தின் பெயரினை குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - அபூத் தைய்யார்.

Tuesday, November 16, 2010

ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே சட்டமா? PJ விற்கு சவால்!

ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருவருக்கும் ஒரே சட்டம் என்று மூன்றாம்விவாதத்தின் போது PJ கூறினார்.

அப்படியானால் எனக்கு சில சந்தேகங்கள்.

ஆண்கள் தொடையை மறைக்க தேவை இல்லை என்பது PJ யின் கூற்று.அப்படியானால்
பெண்களும்
ஜட்டி போட்டு கொண்டு, தொடையை மறைக்காமல் பள்ளிவாசலுக்கு வரலாமா?


ஆண்களை
போல பெண்களும் மேலாடை இல்லாமல் வரலாமா, திரியலாமா?
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் தொழுகைக்கு ரெஸ்ட் இருப்பதை போல ஆண்களுக்கும் உள்ளதா? அப்படி உள்ளதென்றால் எந்த கணக்கில் ஆண்கள் தொழுகையை விட வேண்டும்?


ஆண்களை
போல பெண்களும் ஜட்டி மட்டும் போட்டு கொண்டு இருந்தால் போதும் என்று கூறாமல் ஏன் முகமும் கையும் மட்டும் தான் தெரிய வேண்டும் என்று மத்'ஹப் வழியில் சட்டம் கூறுகின்றார்.

இதில் விதி விலக்கு இருக்கின்றது என்று சொல்லி எஸ்கேப் ஆக கூடாது.


பதில்
தெரிந்தால் எமது மின்அஞ்சலில் அனுப்புங்களேன்.

0 comments: