நபிகள் நாயகம் ஸல்... அவர்களின் சைய்யித் வம்சத்தில் தமிழகத்தில் தோன்றி, கல்விக்கடலாக திகழ்ந்து, தமிழகத்தில் மாத்திரம் இல்லாமல் தென் இந்தியாவின் பெரிய மார்க்க அறிஞர் பெருமக்களுக்கேல்லாம் ஆசானாகவும், தமிழகத்தின் தாய் மதரசாவான பாகியாத்துஸ் சாலிஹாத்தை தோற்றுவித்த அஃலா ஹழ்ரத் அவர்களுக்கு ஆசானாகவும் விளங்கியவர்கள்
- மதுரை பெரிய ஹழ்ரத்
- சின்ன ஹழ்ரத்
ஆகியோர். அவர்களில் மஹான் மீர் அஹமத் இப்ராஹீம் @ பெரிய ஹழ்ரத் ரழி... அவர்களின் உரூஸ் தினம் இன்று ஆகும். அல்லாஹ் அவர்களின் பொருட்டால் நம் அனைவரின் பிழைகளை மன்னிப்பானாக.
ஆமீன்.
கூடுதல் தகவல்: மதுரையிலுள்ள அவர்களின் மக்பரா ஷரீபில் மவ்லித் ஷரீப் நடைபெற்றது. அவர்களின் வஸீலா கொண்டு அல்லாஹு த'ஆலா விடம் துஆ கேட்கப்பட்டது.
மதுரை நாபிஈ


0 comments:
Post a Comment