முக்கிய வேண்டுகோள்

நமது தளத்திலிருக்கும் கட்டுரைகளை யாரும் ன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மற்ற இணையத்தளங்களில் வெளியிடுபவர்கள் நமது இணையத் தளத்தின் பெயரினை குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - அபூத் தைய்யார்.

Tuesday, October 26, 2010

P.J.P. (P. Jainulabdeen Party) Vs B.J.P. (Bharathiya Janatha Party)பாம்பையும், பார்பானையும் கண்டால் பார்பானை அடி - பழமொழி.

PJ வையும் BJP யவையும் கண்டால் PJ வை அடி - புது மொழி.

குஜராத் படுகொலைக்கு பின் சென்னையில் நடந்த ஒரு ஜீம்மா பிரசங்கத்தில் PJ “குஜராத்தில் இரயிலை முஸ்லிம்கள் எரித்ததால்தான் அவர்கள் இவ்வாறு படுகொலை செய்யப்படுகின்றார்கள்” என்று குஜராத்தில் முஸ்லிம்கள் மீது மோடியால் நடத்தப்பட்ட அக்கிரமத்தை நியாயப்படுத்திப் பேசினார். ஆனால் இன்று நீதி விசாரனையோ இரயில் எரிப்பு சம்பவம் முஸ்லிம்களால் நடத்தப்படவில்லை என்று கண்டறிந்து அறிவித்துள்ளது என்பதை மக்களுக்கு நிணைவுப் படுத்த கடமைப்பட்டுள்ளோம்.

மேலும் PJ யும் MODI யும் சந்தித்து கொண்டால் எப்பிடி பேசி கொள்வார்கள். (கற்பனை உரையாடல்)

மோடி: ஆஹா என்ன பொருத்தம்! நமக்குள் இந்தப் பெருத்தம்!!

பி.ஜெ.: ஆன்மீகம் எனும் நாடகத்தில் கொள்ளை அடிப்பது சுகமே!!

மோடி,பி.ஜெ.: ஆஹா என்ன பொருத்தம்!

மோடி: கோத்ராவில் ரெயிலை எரித்து விட்டு முஸ்லிம்கள் மீது பழி போட்டவன் நானே!

பி.ஜெ: கோத்ராவில் நீங்கள் செய்த ரெயில் எரிப்பை முஸ்லிம்கள் செய்தார்கள் என்று உறுதியகாச் சொன்னவன் நானே !

மோடி: ஆஹா என்ன பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம்!

Modi: நான் தான் முஸ்லிம்களை வேண்டுமென்று கோத்ராவில் கொன்றேன், கொன்று விட்டு எனக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லி, தப்பிக்க பார்க்கின்றேன்.

PJ: நண்பா, உன்ன மாதிரி நானும் திருவிடைசேரியில் முஸ்லிம்களை புறா வை சுடுற மாதிரி, ரமழான் என்றும் பார்க்காமல் 12 ரவுண்டு சுட சொல்லி, அதை செய்த ஹாஜி முஹம்மது எங்களுக்கு சம்பந்தம் இல்லை என்றும் சொல்லி, ஆனாலும் செய்த செயல் சரி என்றும் கூறி நானும் தப்பிக்க பார்த்துட்டு இருக்கின்றேன்.

மோடி, பி.ஜெ.(கோரசாக)ஆஹா என்ன பொருத்தம்! ஆஹா என்ன பொருத்தம்!!

பி.ஜெ.: ஆன்மீகம் எனும் நாடகத்தில் கிடைத்ததை சுருட்டுவது சுகமே.

மோடி: கோத்ராவில் ரெயிலை எரித்து விட்டு முஸ்லிம்கள் மீது பழி போட்டவன் நானே!

பி.ஜெ: கோத்ராவில் நீங்கள் செய்த ரெயில் எரிப்பை முஸ்லிம்கள் செய்தார்கள் என்று உறுதியகாச் சொன்னவன் நானே !

மோடி, பி.ஜெ.(கோரசாக)ஆஹா என்ன பொருத்தம்! ஆஹா என்ன பொருத்தம்!!

PJ: நானும் தொப்பி போடுறது இல்லை. மற்றவர்களையும் வேணாம் னு சொல்லிடு இருக்கேன்.

Modi: ஹி ஹி. எங்க வழிக்கு வந்துட்டியா நண்பா! நானும் தொப்பி போடுறது இல்லை.

மோடி, பி.ஜெ.(கோரசாக)ஆஹா என்ன பொருத்தம்! ஆஹா என்ன பொருத்தம்!!

Modi: நான் தாடி வச்சு இருக்கேன்.

PJ: தோழா, உன்னோட வழியில் நானும் தாடி வச்சு இருக்கேன்.

மோடி, பி.ஜெ.(கோரசாக)ஆஹா என்ன பொருத்தம்! ஆஹா என்ன பொருத்தம்!!

Modi: நாங்க சிலை வணங்குறோம். உருவ வழிபாடு எங்களிடம் இருக்குது நண்பா.

PJ: நண்பா, உனக்கு தெரியாதா, நானும் அல்லாஹ்க்கு உருவம் இருக்குனு சொல்லிட்டேன், நாங்களும் கற்பனைல உருவம் வணங்கிட்டு இருக்கோம் நண்பா. (நவூது பில்லாஹ்)

மோடி, பி.ஜெ.(கோரசாக)ஆஹா என்ன பொருத்தம்! ஆஹா என்ன பொருத்தம்!!

Modi: நாங்க பன்றி சாப்பிடுவோம் நண்பா. உனக்கு வேணுமா.

PJ: நீ என்ன நண்பா விவரம் கெட்ட ஆளா இருக்கே, இப்போ தான் எலும்பு, குடல், ஈரல் சாப்பிடலாம் னு சொல்லி இருக்கேன், ஏன் அவசரப்படுற, கொஞ்ச நாள் பொறுத்துக்கோ. சீக்கிரம் சாப்பிடுவோம் சேர்ந்து. (நவூது பில்லாஹ்)

மோடி, பி.ஜெ.(கோரசாக)ஆஹா என்ன பொருத்தம்! ஆஹா என்ன பொருத்தம்!!

Modi: உங்களுடைய நபி ரொம்ப நல்லவர் நண்பா. எங்க காந்தி கூட உங்க நபி வழி ஆட்சி தான் நடத்தனும் னு சொல்லிட்டு இருந்தார் நண்பா.

PJ: உனக்கு என்ன நண்பா தெரியும்! எங்க நபி தப்பு தப்பா பேசி மாறுன விஷயம் நெறைய இருக்கு. (நவூது பில்லாஹ்)

மோடி, பி.ஜெ.(கோரசாக)ஆஹா என்ன பொருத்தம்! ஆஹா என்ன பொருத்தம்!!

Modi: எங்க பகவத் கீதை ரொம்ப உயர்ந்தது நண்பா.

PJ: எங்க ஹதீஸ் ல ஒண்ணுமே உண்மை இல்லை நண்பா (நவூது பில்லாஹ்). சீக்கிரம் அதையும் குப்பை னு சொல்லிருவேன் நண்பா. (நவூது பில்லாஹ்)

மோடி, பி.ஜெ.(கோரசாக)ஆஹா என்ன பொருத்தம்! ஆஹா என்ன பொருத்தம்!!

Modi: எங்களுக்கு நிறைய கடவுள் இருக்காங்க நண்பா.

PJ: எங்களுக்கு இறைவனே இல்லை. அவனை பார்த்தால் தான் நம்புவேன் னு சீக்கிரமா சொல்ல போறேன் நண்பா. (நவூது பில்லாஹ்). உன் வழிக்கு வர்றேன் நண்பா. இங்கே ஒண்ணுமே சரி இல்லை நண்பா. உங்க வழி தான் சரியானது நண்பா. (நவூது பில்லாஹ்)

மோடி, பி.ஜெ.(கோரசாக)ஆஹா என்ன பொருத்தம்! ஆஹா என்ன பொருத்தம்!!

மேலும் மேலதிக தகவல் வேண்டுவோர், தங்களுக்கு தெரிந்த PJ யின் கருத்துக்களை சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

மதுரை நாபிஈ.

0 comments: