முக்கிய வேண்டுகோள்

நமது தளத்திலிருக்கும் கட்டுரைகளை யாரும் ன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மற்ற இணையத்தளங்களில் வெளியிடுபவர்கள் நமது இணையத் தளத்தின் பெயரினை குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - அபூத் தைய்யார்.

Sunday, October 24, 2010

வெற்றி வெற்றி வெற்றி

வெற்றி வெற்றி வெற்றி


தப்சீர் பற்றி விவாதம் செய்ய முடியாமல் மண்ணை கவ்வினார் PJ.


தப்சீரில் இமாம்களின் கருத்தை விவாதத்திற்கு ஒப்பந்தம் போட்டு விட்டு, மத்'ஹபை பற்றி பேசி உருண்டு விழுந்தார் PJ.


அவரின் மொழி பெயர்ப்பில் ஆபாசம், கட்டுக்கதை, இட்டுக்கட்டு, பொய், மோசடி, யூத கிருஸ்தவர்கள் செய்ததை போல கைங்கர்யம் செய்துள்ளதை வெளிச்சம் போட்டு காட்டிய போது வாய் பொத்திக்கொண்டு அடங்கிப்போனார் PJ.


அசிங்கமானவர்கள் செய்யும் செயலுக்கு மார்க்க சட்டம் சொல்ல முடியாமல் திணறி போயி, பூசி மெழுகினார் PJ.


ஆய்வு செய்யும் தகுதி இல்லை என்று படம் பிடித்து காட்டிய போது சறுக்கி விழுந்தார் PJ.


நாம் பின்பற்றும் தப்சீரை பற்றி வாயே திறக்காததின் மூலம் அந்த தப்சீரில் எந்த தப்பும் இல்லை என்று ஒத்துக்கொண்டார் PJ.


கப்ர் வணங்கிகள் என்ற குற்றச்சாட்டிற்கு அஃலா ஹழ்ரத் அவர்களின் புத்தகத்தை வாசித்து கப்றிற்கு சஜ்தா செய்யக்கூடாது, அது எங்கள் கொள்கையும் இல்லை என்று பதில் சொன்ன போது வாய் மூடி மௌனி ஆனார் PJ.


இதுவே சுன்னத் ஜமாஅத் கொள்கை வெற்றி பெற்றதுக்கு மிகப்பெரிய ஆதாரங்களில் சில. அந்த வெற்றியை கொடுத்த எல்லாம் வல்ல அல்லாஹ் ஜல்... வுக்கே புகழ் அனைத்தும்.


மதுரை நாபிஈ


0 comments: